நகைசுவை

இரு பெண்கள்
ஒருத்தி :என் பையனை வெளில போனா வீட்டை பூட்டி எதிர்வீட்டில் சாவி கொடுத்துட்டு போடான்னு சொன்னது தப்பா போச்சு

மற்றொருத்தி :ஏன் ?என்னாச்சு ....

ஒருத்தி :சாவி கொடுக்கிற சாக்கில் எதிர்வீட்டு பொண்ண சைட் அடிச்சு கூட்டிக்கிட்டு ஓடிட்டான்....

மற்றொருத்தி :!!!!!!!!!!???

எழுதியவர் : கனகரத்தினம், (24-Apr-14, 8:18 am)
Tanglish : nagaijuvai
பார்வை : 231

மேலே