மறந்துட்டேன்

அய்யோ! அப்படி பார்க்காதிங்க நம்பியார் மாதிரி இருக்கீங்க

நீ எங்க போன காலைலேருந்து ஆளை காணோம்?

தூங்கிட்டங்க

பொய் சொல்லாத ?நா வர்றது தெரியாம அப்டி என்ன தூக்கம் ?

சினிமா பார்த்தேன் அதான் தூங்கிட்டேன்

நீ எப்ப சினிமாவுக்குப் போன?

நீங்க தானே கூட்டிட்டுப் போனீங்க ?அதுக்குள்ளே மறந்துட்டீங்களா??

சாரி மா !நானும் தூங்கிட்டேன் மறதில

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Apr-14, 5:10 am)
Tanglish : maranthuten
பார்வை : 306

மேலே