புது கட்சி செய்வோம்

ஒரு கட்சி வென்றது,
ஒரு கட்சி தோற்றது...
இரண்டும் சேர்ந்து
ஆட்சி அமைத்தன
ஆளுங்கட்சி என்றும்,
எதிர்க்கட்சி என்றும் !!...

மூன்றாம் கட்சி முழிபிதுங்கியது!!

இவர்களை நம்பி
என்றும் தோற்கும்
வாக்காளன் என்ற
வறண்ட கட்சி ...
இருக்கும் வேலைகள்
எல்லாம் விட்டு
தெருத்தெருவாக
திரண்ட கட்சி...

எழுதியவர் : அபி (25-Apr-14, 8:50 pm)
Tanglish : puthu katchi seivom
பார்வை : 110

மேலே