நட்பு ........

சுட்டு எரிக்கும் பாலையிலும் ....
முகம் சுளிக்காமல் ......

தோள் தருபவன் ....
நண்பன் ........

எழுதியவர் : பூநிஷா (1-Mar-11, 6:45 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 632

மேலே