தெய்வம் தந்த தெய்வம்

அவள் தேகத்தை எனக்கு
வீடாக்கினால்

அவள் உயிரை உருக்கி எனை
உருவாக்கினால்

அவள் உதிரத்தை எனக்கு
உணவாக்கினால்


இன்னும் என்னவெல்லாம் செய்ய
தவம் இருக்கிறாளோ?

எனக்காக கடவுள் தந்த
"வரம்"
அவள் என்பது
தெரியாமல்...!

எழுதியவர் : வைதேகி (28-Apr-14, 9:55 am)
பார்வை : 55

மேலே