அவள்
தாயின் உயிரில் நெய்த சேலை குழந்தை, குழந்தையின் சிரிப்பில் வரைந்த ஓவியம் அவள்,.
தொட்டுக்கொண்டால் ஒட்டிக்கொள்ளும் வண்ணமுகம்மேனி பார்த்து வந்தாள் கண்கள்ரெண்டும் முட்டிக்கொள்ளும் மோதிக்கொள்ளும்...... பட்டமர நிழலில் கூடா ஒதுங்கிக்கொள்வாள்....! மெலிந்த இடை வலைந்த உடல் நினைந்த கண்ணம் நிறைந்த நெஞ்சம்.......! வளர்ந்த கொடி பூத்தமலர் கனிந்தகனி....!