ஏக்கம்

ஆற்று மணலும் நாணலும்
தண்ணீர் கால ஏக்கத்தில்..
வருமா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Apr-14, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aekkam
பார்வை : 66

மேலே