சென்னை அணியே சிறந்தது

Chennai Super Kings-kku oru punch :

Marina Beach இருப்பதோ சென்னை... CSK-ல்

Mccullum இருப்பதும் சென்னை..!

வீட்டில் இருக்கிறது திண்ணை... IPL-ல்

வெற்றிப் பெரும் அணியே நம் சென்னை..!

உயரமான மரமே தென்னை...

உற்சாகமாக ஆடும் Suresh Raina இருப்பதும் சென்னை..!

பாசம் காட்டுவது அன்னை... பந்தை

பறந்து அடிக்கும் அணியே நம் சென்னை..!

எழுதியவர் : mukthiyarbasha (28-Apr-14, 6:56 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 171

மேலே