பிரிவு

இதயத்தின் நடுவே
உன் முகம் ....

இமைகளின் இடையே
உன் உருவம் ...

இதழ்களின் இடுக்கில்
உன் பெயர் ...

இடைவெளியில் இருந்த
நீ ............

இன்று

இடைவேளை தந்து விட்டாய்
நம் அன்புக்கு ....!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (28-Apr-14, 1:51 pm)
Tanglish : pirivu
பார்வை : 163

மேலே