காதல்

இமைகள்
இமைக்க மறந்தது ...

இதழ்கள்
சிரிக்க மறந்தது ....

இதயம்
இயங்க மறந்தது ....

இத்தனை மறந்தும்
மறக்கவில்லை ...
உன் பூமுகம்......!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (28-Apr-14, 2:02 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : kaadhal
பார்வை : 144

மேலே