அழகான கிளியே அழகே அழகு
Cute Parrot :
பஞ்சவர்ண கிளியாய் இருக்கிறாய்...
பார்க்கும் போது அழகாய் இருக்கிறாய்..!
சிவப்பு நிற அலகாய் இருக்கிறாய்...
சிறகு விரித்து பறந்து செல்கிறாய்..!
கொஞ்சி கொஞ்சிப் பேசுகிறாய்... தகவல்களை
கொண்டு காதலியிடம் சேர்க்கிறாய்..!
கிளை மீது அமர்கிறாய்... அழகான
கிளியே எல்லோருக்கும் மகிழச் செய்கிறாய்..!