உழைப்பாளரின் உழைப்பு

World Labours Day :

தொழிலாளி இல்லாத உலகம்...

தொலைத் தொடர்பு இல்லாத சேவை போல..!

உழைப்பாளி இல்லாத நிறுவனம்...

உண்மையான நண்பனை இழந்தவன் போல..!

கஷ்டப்படும் தொழிலாளியிடம் கண்ணீர் இருக்கும்...

கவலை மறந்து உழைத்தால் அவனுக்கு வெற்றி கிடைக்கும்..!

வியர்வை சிந்தி உழைப்பவனிடம் வேதனை இருக்கும்...

வெயில், மழை என்று பார்க்காமல் உழைப்பவனிடம் வெற்றி கிடைக்கும்..!

எழுதியவர் : mukthiyarbasha (1-May-14, 8:10 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 1266

மேலே