விழியோரம் நான்
வீதியில் பூத்த வெள்ளி நிலவே....
உன் விரல்பட்டு நான்....
விழி பிதுங்கி நிற்கிறேன்....
உன் விழியோடு நின்றுவிடாமல்...
மனதோடு வைத்து வாழ்ந்து பார்....
வேறேதும் உனக்கு தேவையில்லை...
என்று விதண்டாவாதம் செய்வாய் நீ....

