வேண்டுகோள்

உன் இதழ் சிரிப்பில்
இணைத்துக்கொள் என்னையும்
இதழோடு இதழாக ....
பனித்துளியாய்
படர்ந்த என் தேகம்
ஆகட்டும் வெண்மேகம்...
உன் இதழ் சிரிப்பில்
இணைத்துக்கொள் என்னையும்
இதழோடு இதழாக ....
பனித்துளியாய்
படர்ந்த என் தேகம்
ஆகட்டும் வெண்மேகம்...