காதல்

தனிமையில்
உன்னைப் பற்றி
நினைக்கும்போதேல்லாம்
உதிரும்
கண்ணீர் துளிகளே
உன் மேலுள்ள
என் காதலுக்கு
சாட்சியம்….!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (1-May-14, 3:15 pm)
Tanglish : kaadhal
பார்வை : 127

மேலே