தமிழர் நிலை

நாடு கடலில் மீனவர் அவதி
மின்சாரம் இல்லாம அவதி
நடுரோட்டில் கொலை
பக்கத்து வீடு கதவை உடைத்து கொள்ளை
யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை
தமிழர் நிலை

எழுதியவர் : ஜில்லு திரு (1-May-14, 4:28 pm)
Tanglish : thamizhar nilai
பார்வை : 71

மேலே