அறிவியல் நீ

கொளவியா கொட்டி பேசுற
தென்ன மரத்து வண்டு போல
துளைதுதன் பார்க்குற
நானோ அளவு கூட
என்னை நினைக்கிறது இல்லை -அனா
குவிண்டல் கணக்குல உன்ன
பத்திதான் நினைப்பு இருக்கு
மழைக்கால ...
அக்டின்நோமைசீ ட்ஸ் போல
அப்ப அப்ப காதல் மனம் தர
உன் கருப்பான மனசுக்குள்
நான் அடக்கமா ?

எழுதியவர் : (1-May-14, 4:57 pm)
Tanglish : ariviyal nee
பார்வை : 198

மேலே