jillu thiru - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : jillu thiru |
இடம் | : திருப்பத்தூர் |
பிறந்த தேதி | : 18-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 151 |
புள்ளி | : 46 |
லூசு பையன்
ஒரு ஏழை பெண் ஒருவன் மீது காதல் வசபடுகிறாள்...அவனை உண்மையாக நேசிக்கிறாள், ஆனால் அவனது காதலோ அவள் உடல் மீது தான் என்பதை தாமதமாகவே புரிந்து கொள்கிறாள்...இறுதியாக அவனை விட்டு விலகி செல்ல முடிவு செய்கிறாள்...ஆனால் அவனோ அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை மிரட்ட ஆரம்பிக்கிறான், அவன் மிரட்டலுக்கு துணையாக facebook , whatsup கைகோர்த்துவிடுகிறது...அவளுக்கு அவன் கொடுத்த ஒரு நாள் கெடுவுக்குள் அவள் அவனோடு இருக்க சம்மதிக்காவிட்டால் அவளின் பெயரை ஊரறிய அசிங்கபடுத்திவிடுவதாக மிரட்டுகிறான்...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிகொண்ட ஒரு பெண் அவளை காப்பாற்றி கொண்டு இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர எப்பட
அன்பே! உன்னை காண
கண்கள் கோடி கேட்டேன் இறைவனிடம்
தர மறுத்தான், ஏன் என்று கேட்டேன்
வரம் தர வைத்திருந்த அனைத்து
கண்களும் அவனுக்கே வேண்டுமாம்
உன்னை காண!
அன்பே! உன்னை காண
கண்கள் கோடி கேட்டேன் இறைவனிடம்
தர மறுத்தான், ஏன் என்று கேட்டேன்
வரம் தர வைத்திருந்த அனைத்து
கண்களும் அவனுக்கே வேண்டுமாம்
உன்னை காண!
கடல் போன்ற கண்ணாலே!
என் மேல் அலை வீசி சென்றாளே!
புதைந்தேனே மணலிளே!
முத்து காக்கும் சிப்பி போலே!
கடல் போன்ற கண்ணாலே!
என் மேல் அலை வீசி சென்றாளே!
புதைந்தேனே மணலிளே!
முத்து காக்கும் சிப்பி போலே!
கிருஸ்துவ பிள்ளைகள் அனைவருக்கும்
என் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
பேனாவில் ஊற்றிய மை தனது சாவை தவனை
முறையில் அனுபவிக்கிறது.