என்னை ஏமாற்றிய இறைவன்

அன்பே! உன்னை காண
கண்கள் கோடி கேட்டேன் இறைவனிடம்
தர மறுத்தான், ஏன் என்று கேட்டேன்
வரம் தர வைத்திருந்த அனைத்து
கண்களும் அவனுக்கே வேண்டுமாம்
உன்னை காண!

எழுதியவர் : ஜில்லு திரு (16-Mar-15, 12:55 pm)
சேர்த்தது : jillu thiru
பார்வை : 86

மேலே