சவ்டால் பேசும் பெண்ணே
சவ்டால் பேசும் பெண்ணே
மாமா மகன் முன்னே
விட மாட்டேன் உன்னே
விழ மாட்டேன் முன்னே
காதல் தான் கண்ணே
சவ்டால் பேசும் பெண்ணே
என் காதல் குளத்து மினா
தூண்டிலில் மாட்டாம போனா
துடிக்கும் தூண்டில் புழு நானா
விட மாட்டேன் உன்னே
விழ மாட்டேன் முன்னே
என் கண் பட்டால் போகிறாய் நழுவி
ஏன் தாமரை முகத்தழகி
நான் தண்ணீரா போகிறாய் கழுவி
விட மாட்டேன் பெண்ணே
சுட மாட்டேன் உன்னே
காதல் தான் கண்ணே
என் கட்டம் தின்றவளா
பிரம்மன் அங்கம் வென்றவளா
காதல் தந்திரம் கொண்டவளே
சவ்டால் பேசும் பெண்ணே
மாமா மகன் முன்னே
சவ்டால் சவ்டால்
சவ்டால் பேசும் பெண்ணே
நதி ஒன்று பூக்க கூடாதா
செந்தாமரை நீரை தாங்க கூடாதா
பெண்நிலவே உன்னில் பாதி நான் ஆக கூடாதா ....