jillu thiru- கருத்துகள்

இந்த மாதிரி இக்கட்டான காலத்தில்
தைரியமாக இருக்க வேண்டும்
கண்டிப்பாக காவல்துறையை நாடவேண்டும்
காதலனின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை
நடத்தலாம்.. எந்த பெற்றோரும் காதலனின் செயலுக்கு
துணை போக மாட்டார்கள்

அவசரமாக எழுதியதால் வந்த பிழை நீக்கி விடுகிறேன்

அதற்கான தலைப்பு ஒன்று தாருங்கள்

சீக்கிரம் கண்டுபுடுச்சிடுவேன்

என்ன ஆட்டத்துல சேத்திகல அதான் :p

நன்றி அருமை chanthirakarthika

பெண்களாய் என்பதை மான்களாய் மாற்றினால் அருமையாக
இருக்கும்..


jillu thiru கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே