பெண்கள்

மென்மையானவர்கள் மட்டுமல்ல வலிமையானவர்கள் நாங்கள்...

எங்களை மதித்தால்
மான்களாய் இருப்போம்...

எங்களை மிதித்தால்
புலிகளாய் இருப்போம்...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (17-Mar-14, 11:35 am)
Tanglish : pengal
பார்வை : 2576

மேலே