எனக்கென ஒரு கவிதை

யாருமெழுதிட வில்லை
எனக்கென ஒரு கவிதையை..
எனக்காகவே படைத்திருக்கிறான் போல்
பிரம்மன் உன்னை !!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (17-Mar-14, 4:09 pm)
பார்வை : 317

மேலே