உதவும்

தனக்கென்று இல்லாமல்
கட்டும் கூடு கூட
மற்றவரும் பயன்படும் விதத்தில்
கட்டுகிறது
கம்பிளி பூட்சி

எழுதியவர் : (17-Mar-14, 4:44 pm)
சேர்த்தது : rokini
Tanglish : uthavum
பார்வை : 133

மேலே