மறவாமை

தாகம் தனித்த பூமிக்கு
சுவைக்க
சர்க்கரையும் தந்துவிட்டு செல்கிறது
கரும்பு

எழுதியவர் : rokini (17-Mar-14, 4:48 pm)
சேர்த்தது : rokini
Tanglish : maravamai
பார்வை : 147

மேலே