rokini - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rokini
இடம்
பிறந்த தேதி :  14-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Feb-2014
பார்த்தவர்கள்:  153
புள்ளி:  21

என் படைப்புகள்
rokini செய்திகள்
rokini - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2016 9:40 am

முகவரி தெரியாத முகங்களும்
முன்னுரையை வைக்கின்றனர் புத்தாண்டு நல்வாழ்த்துகளை

பகலானது கடற்கரையின் ஓரம்
அலங்கரிக்கப்பட்ட கலங்கரை விளக்கால்,

சின்ன சின்ன பந்துகள்
அதிலும் சின்ன சின்ன மின்மினி வெளிச்சங்கள்
வானத்தை தொட பார்க்கிறது
சின்ன சின்ன குழந்தையின் கைகளால்..,

வண்ணம் பூசப்படாத ஒரு வானவில்
தோன்றி மறைகிறது
பட்டாசின் பூ பந்துகளால்..,

தாளங்களும்
தள்ளாடிய நடனங்களும்
வேடிக்கை பார்க்கிறது ஒவ்வொரு
கூட்டங்களும்..,

வட்டமாய் அமர்ந்து
வத்தலையை தின்று
வடிகட்டுகின்றனர்
வண்ணம் காட்டிய கடந்த ஆண்டு நினைவுகளை

முகப்புதிரை படங்களும்
முகவரி தெரியாத ஜனங்களும்
மூடப்

மேலும்

அருமை வார்த்தைகளும் வரிகளும் .. 02-Jan-2016 2:43 pm
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !! 02-Jan-2016 2:34 pm
நன்றி தோழி .. 02-Jan-2016 2:31 pm
நன்றி அன்பரே பிழையை சரி செய்து கொள்கிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 02-Jan-2016 2:30 pm
rokini - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2015 3:37 pm

மொழி புரியாத ஒரு பார்வை
மௌனத்தில் ஆயிரம் பேசுகிற கண்கள்
கட்டி வைத்தாலும்
என்னை தொட்டிடத்தான் எண்ணுகிறது
உன் கூந்தல்
அதை மீண்டும் சிறை பிடிக்கிற
உன் கைவிரல்கள்

காற்றோடு உன் தாவணி பேசும்
கால்கள் கூட தடுமாறும்
என் பார்வை படும் போது

வெக்கங்களை உள்ளடக்க தெரியாத
உன் முகத்தில்
வெடிக்கத்தான் செய்கிறது
உன் சிரிப்பு என்னும் மத்தாப்பூகளால்

அவள்ளோடு பேசுவதாக எண்ணி
உள்ளுக்குள் என்னை பற்றியே பேசுகிறாய்
பார்த்து பார்த்து
சிரி

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
rokini - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2014 4:41 pm

விழிகள் தேடாத பார்வை இதயம்

மொழிகள் பேசாத வார்த்தை மௌனம்

கடவுளை தேடாத இடம் அன்னை

கணக்குகளை பாக்காத உள்ளம் தந்தை

கைமாறி போகும் நட்பு

கைதியாக கூடும் காதல்

பூக்காத மலர் சிரிப்பு

போகாத தூரம் மரணம்

தோன்றினாலும் மறையும் கனவு

தீண்டினாலும் மறையாதது அன்பு !!!

மேலும்

"போகாத தூரம் மரணம் " "அருமை!! 14-Jun-2014 11:32 pm
நன்று தோழரே! 11-Jun-2014 11:26 am
வடிவம்... ஓர் அற்புத ஓவியம் 24-May-2014 9:20 pm
கடவுளை தேடாத இடம் அன்னை அருமை.. 21-May-2014 7:43 am
rokini - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 3:37 pm

கடற்கரை ஓரம்
அம்மாவின் கிறுக்கல்கள்
என் கை பிடித்து
அவள் கற்று தந்த மொழிகள்
கடல் அலைகளால் கரைந்து போனாலும்
என் இதயத்தில் காய்ந்து கிடக்கிறது
அவைகளை அழிக்க தெரியாமல்

மின்னல் வெட்டும் வானத்தில்
என்னை மிரட்டும் அந்த இடி சத்தத்தை
உன் காதில் வாங்கி
என் காதை மூடிய உன் கைகள்

நான் கதறியபோது
என்பாரத்தை தாங்கவில்லை என்றாலும்
உன் மார்பை மெத்தையாக்கி
அதில் தூங்க வைத்த உன் உள்ளம்

உன் கண்ணீரை
எனக்கு பாலாக்கி
என் தூக்கத்திலும்
நீ விழித்திருந்தாய்
என் விடியலுக்காக

சோகங்கள் பலயிருந்தும்
அதை உன் சேலையிலே முடிச்சிபோட்டு
என் மூச்சிக்கு காற்றாய் நீ இருந்தாய்

மேலும்

அருமை .. 03-May-2014 3:49 pm
ஒரு தாய் தாயை சுமக்க ஆசைபடுகிறதா... அருமை . 03-May-2014 3:46 pm
rokini - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2014 8:17 am

கோபுர வாசலில்
ஆயிர பச்சைவண்ணங்கள்
பார்வையை கடத்திசென்றது
பாவையை பார்க்கசெய்தது
முத்த மழைகளாக தென்றல்
சித்தம் சிலிர்ந்தாலும் சினுகல்
அட்கிறாது ஆசை
இயற்கையின் மேனிகள் மீது

மேலும்

rokini - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 8:14 pm

எழுத எழுத குறையவில்லை
எழுத்தின் பிளை
எழுதி முடித்தாலும் தெரியவில்லை
எழுத்தின் கலை

மேலும்

பிளை குறையாது..உண்மை..! 17-Mar-2014 11:14 pm
rokini - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 8:09 pm

கேக்க நினைக்கிறேன்
கேள்விகள் இல்லை

பார்க்க நினைக்கிறேன்
பயத்தின் தொல்லை

அறிந்திடுமோ என நினைக்கிறேன்
நீ அறியவில்லை

தெரிந்திடுமோ என நினைக்கிறேன்
பார்வைகள் என்மீது படவும்மிலை

மேலும்

தூது ஒன்று உண்டு .. தோதாய் ஒன்றை தெரிந்தெடு .. அனைத்தும் உன்னை நாடி வரும் ... 17-Mar-2014 11:51 pm
நன்று......!தோழி.... 17-Mar-2014 11:11 pm
நன்று 17-Mar-2014 11:04 pm
அருமை அருமை ...காதலின் அவஸ்தையை கண் முன் புடம் போட்டு காட்டியதற்கு ...... 17-Mar-2014 10:59 pm
rokini - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 8:03 pm

பார்பவை எல்லாம் ரசி
ரசித்தவை எல்லாம் வாசி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே