இயற்கை

கோபுர வாசலில்
ஆயிர பச்சைவண்ணங்கள்
பார்வையை கடத்திசென்றது
பாவையை பார்க்கசெய்தது
முத்த மழைகளாக தென்றல்
சித்தம் சிலிர்ந்தாலும் சினுகல்
அட்கிறாது ஆசை
இயற்கையின் மேனிகள் மீது

எழுதியவர் : rokini (18-Mar-14, 8:17 am)
சேர்த்தது : rokini
Tanglish : iyarkai
பார்வை : 132

மேலே