நீ வேறு நான் வேறு இல்லை

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

------------------------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (18-Mar-14, 5:49 pm)
பார்வை : 139

மேலே