பேரழகு பெண்னே
பேரழகு பெண்னே!
உன்னைக் கண்டேன்
என் இதயத்தை தவறவிட்ட
இடத்தில்
இன்னமும் தேடுகிறேன்
உன்னிடம் இருப்பது கூட
அறியாமல்...
பேரழகு பெண்னே!
உன்னைக் கண்டேன்
என் இதயத்தை தவறவிட்ட
இடத்தில்
இன்னமும் தேடுகிறேன்
உன்னிடம் இருப்பது கூட
அறியாமல்...