புதையுண்ட சிப்பி

கடல் போன்ற கண்ணாலே!
என் மேல் அலை வீசி சென்றாளே!
புதைந்தேனே மணலிளே!
முத்து காக்கும் சிப்பி போலே!

எழுதியவர் : ஜில்லு திரு (5-Mar-15, 1:29 pm)
பார்வை : 107

மேலே