அம்மன்

அகிலம் எல்லாம் விளங்கும்
அம்மன் அருள்! ...
அது அடியவர்
துயர் தீர்க்கும் !
ஆயிரம் நலம் சேர்க்கும்
அற்புத விருந்தாகுமே !!!


ஓவியம் கிருபகணேஷ்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-May-14, 4:48 pm)
சேர்த்தது : kirupa ganesh
Tanglish : amman
பார்வை : 5715

மேலே