நாகரீகம்

நாகரீகமற்றவர்கள் என்று நடிகைகளைப் பற்றி
குறை கூறும் நாம்

நம் குழந்தைகளுக்கு அழகு பார்க்கின்றோம்
அவர்களைவிட கேவலமாக ஆடை அலங்காரத்தில் ...!

எழுதியவர் : முகில் (1-May-14, 10:39 pm)
Tanglish : naagareegam
பார்வை : 144

மேலே