மலர் மேல் பனித்துளி

உன் கூந்தலில் குடிகொள்ள
முடியவில்லையென்று பூக்கள்
விடும் கண்ணீரோ !!!

எழுதியவர் : அன்புசூரியா (3-May-14, 12:40 pm)
Tanglish : malar mel panithuli
பார்வை : 268

சிறந்த கவிதைகள்

மேலே