மீட்க முடியாது

"நீ ஆசைப்பட்ட வாழ்கையை உன் இஷ்டம்போல் வாழ்ந்து விடு..! பிறர் சொல்லைக்கேட்டு உன் ஆசைகளை அடமானம் வைத்து விடாதே..! பின்பு மீட்க முடியாது உன் வாழ்வில் நீ தொலைத்த ஆசைகளை..! மா.லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (5-May-14, 5:25 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : meetka mutiyaathu
பார்வை : 85

மேலே