ஓரின சேர்க்கை

அன்பும் அரவணைப்பும்
இல்லத்தில் இல்லையெனில்
உலகம் ஓரின சேர்க்கையில்
அழியும்.......

பெற்றவர் தராத
பரிசம்
மாணவர்க்கு விடுதியில்
சக மாணவரிடம்
கிட்டினால்
அங்கு முளைக்கும்
தகாத உறவு.....

தாலி கட்டியவுனுக்கு
வேலிஇட்டால்
காலியாகும்
கையிருப்பு
கள்ள உறவினால்.....

இல்லத்தில்
இனிமை வேண்டும்
பிள்ளைகளுக்கு
நல்ல போதனை
வேண்டும்....
நல்லது எது...
அல்லது எது....

தகாத உறவுக்கு
தரங்கெட்ட நாடுகள்
தலை சாய்த்தாலும்
தலை நிமிர்ந்து
நிற்குது
பாரத பூமி....


ஓரின சேர்க்கை
ஒழியாவிடின்
ஒழிந்துவிடும்
ஒருநாள்
இந்த பூமி......

எழுதியவர் : (5-May-14, 3:42 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : orina serkkai
பார்வை : 269

மேலே