புறக்கணிப்பு
புறக்கணிக்கப்பட்டவன்,
எனக்குத்தான் தெரியும் என் வலி !
ஆசைப்பட்டதும்,
அதன் காரணமாய் வீசப்பட்டதும்,
'இயற்கை'
அத்தோடு முடிந்தது நம் உறவு,
ஆயினும்,
என் நெஞ்சில் விழுந்த இடி மின்னல்,
வைக்கிரதடி உனை நினைத்து,
உள்ளுக்குள் ஓராயிரம் ஒப்பாரி !!

