உன் பெயர்
கடகரையில் நின்று கொண்டு
உன் பெயரை உச்சரித்தேன்.
நான் அள்ளி பருகிய நீர் அனைத்தும்
" அமுதமாய் " மாறியதன்
மாயம் என்னவோ !!
கடல் அழைகள் கூட
கடற் கரை மணலில் உன் பெயரை
எழுதி செல்கின்றன !
அவைக்கு யார் கற்பித்தனரோ
கயல் விழியின் பேர்
அழகையும் பெயர் அழகையும் !
நான் காணும் இந்த உலகம் யாவும்
உன் பெயரின் விரயுரையே

