மழை மௌனம்

என் மெளனங்களை
உடைத்தெரிய
எப்படி முடிகிறது,

உனக்கும்
இந்த மழைக்கும் :)

எழுதியவர் : (8-May-14, 5:12 pm)
பார்வை : 67

மேலே