மழை

எந்த மழையும்
நம்மை நனைப்பதாய் இல்லை
நம்மை சேர்த்துவைத்த
அந்த மழையைத்தவிர :)

எழுதியவர் : (8-May-14, 5:10 pm)
Tanglish : mazhai
பார்வை : 50

மேலே