உன் இதயத்தில்

இமை கண்டு இதழ் பேசும் கண்ணே ...
உன் இதயத்தில் நான் தானடி பெண்ணே!!!!
மாறாதடி நான் உன்மேல் கொண்ட காதல்
மாற்றத்தை தரும் உன் உடன் ஊடல் ....
போகாதே என்னை விட்டு விலகி
என் இதயம் இறங்கி வருது
உன்னை பார்த்து அழகி .......

எழுதியவர் : kamal © (8-May-14, 5:07 pm)
Tanglish : un ithayathil
பார்வை : 96

மேலே