பூவிதழ்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நண்பர் ஒருவரை காண சென்று இருந்தேன், அங்கே முகப்பில் இருந்த செம்பருத்தி செடியில் பூத்திருந்த செம்பருத்தி மலரின் இதழ்களை தடவி பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்,அக்கணமே பூத்தது ஒரு கவிதை
பூவிதழை விட மென்மையான
உன் கன்னங்கள் !!!
மேலும் மேலும் என்னை முத்தமிட
தூண்டுகிறது !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
