கன்னியின் தவிப்பு

நேரில் காண முடியாத
படி வந்தாய் !
நிலவை போல் இரவில்
வந்தாய் !
காதலை சொல்ல
மெல்ல துடித்தாய்!
அன்பை சொல்ல
மெல்ல சிரித்தாய்!
நான் உன்னை பார்க்க
நினைத்த போது
எங்கோ சென்றாய் !
கண் மூடினேன்
சற்றென்று வந்தாய்!
தொட முயன்றேன்
கனவாய் கலைந்து
என்னை ஏமாற்றினாய் ஏனோ? கள்வனே!

எழுதியவர் : கௌசல்யா (9-May-14, 7:02 pm)
Tanglish : kanniyin thavippu
பார்வை : 102

மேலே