இதயத்தில்

சிரிக்கதே பெண்ணே என் சிந்தனையில் நின்று
உருகாதே பெண்ணே உண்மையை கொன்று
மறைக்காதே உன் இதயத்தில்
நான் இல்லை என்று
இன்று ........
சிரிக்கதே பெண்ணே என் சிந்தனையில் நின்று
உருகாதே பெண்ணே உண்மையை கொன்று
மறைக்காதே உன் இதயத்தில்
நான் இல்லை என்று
இன்று ........