நல்ல முடிவு

அப்பா நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சாலும் தமிழ் பாடத்திலெ 70% க்கு மேல மார்க் வாங்க முடில. என்னோட சீனியருங்க நெறையப் பேரு 11 ஆம் வகுப்ப்லெ சேரும்பொது ஹிந்தி, அல்லது சம்ஸ்கிருதம் அல்லது ஃபிரெஞ்சு மொழிப்பாடத்தை எடுத்து எல்லாம் 95% க்கு மேல மார்க்கு வாங்கிட்டாங்கப்பா.

அதுக்கென்ன இப்ப.

நானும் அது மாதிரி தமிழுக்குப் பதிலா வேற ஏதாவது ஒரு மொழிப் பாடத்தை எடுத்துக்கலாம்னு இருக்கேம்ப்பா.

நல்லதுடா மகனே. உன் முடிவு சரியனது. நம்க்குத் தேவை மர்ர்க்.. அது எப்படி வந்தால் என்ன?

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (10-May-14, 11:30 pm)
Tanglish : nalla mudivu
பார்வை : 212

மேலே