படிச்சு மார்க் வாங்கிட்டா

எங்க சொந்தக்காரர் என்ன கடுப்பேத்த
"என் மகள் இந்த பவர்கட்லயும்
படிச்சு உன்ன விட அதிக மார்க்
வாங்கிட்டா"ன்னு சொன்னாரு.
"பேசாம போயா...உன் மகள்
பேப்பரையும் பவர்கட்டில்
வச்சு தான் திருத்திருப்பாங
்க,அதான் இவ்வளவு மார்க்
வாங்கிட்டா"ன்னு சொல்டேன்.

எழுதியவர் : (9-May-14, 6:27 pm)
பார்வை : 324

மேலே