கஞ்சன்

கஞ்சன், கஞ்சன்..... எத்தனை தடவை கூப்படறது. எங்க போயித்


தொலைஞ்ச.


@@@@@@@@@@@@

வீட்டோரமாகப் போகும் நபர்: ஏம்மா ஒருத்தர் கஞ்சத்தனமா



இருப்பது அவரோட உரிமை. சும்மா கஞ்சன், கஞ்சன், கஞ்சன்னு''''





கூப்புட்டு ஏம்மா அவரை அவமானப்படுத்தறீங்க?


@@@@@@@@@@


கஞ்சன் எங்க பொண்ணுங்க.


@@@@@@@@@@@@@


என்ன தப்புத் தவறு செஞ்சிருந்தாலும் உங்க பொண்ணைக்



கஞ்சன்னு கூப்பாறது கொஞ்சங்கூட சரியில்லைங்க,.


@@@@@@@@@@@@@@


கஞ்சன் எங்க பொண்ணுப் பேருங்க.

@@@@@@@@@

என்னங்க பையனுக்கு வைக்கிற பேரைப் போயி பொண்ணுக்கு......



இந்தப் பேரை வச்சிருக்கிறீங்க. ஊருள்ள இருக்கிறவங்க இந்தப்




பேரைப் பத்தி என்ன நினைப்பாங்க. 'கஞ்சன்' ஆண்பால் பெயர்


மாதிரி தெரியுது. அது மாதிரி பேரைத்தான் உங்க பொண்ணுக்கு


வைக்க்ணும் நீங்க உறுதியா இருந்தா நீங்க அந்தப் பேரைப்


பெண்பால் பெயரா மாத்தி உங்க பொண்ணுக்கு 'கஞ்சி'னு பேரு

வச்சிருக்கணும் .

@@@@@@@@@@@@


போங்க ஐயா உங்க வேலையைப் பார்த்துட்டு.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Kanchan = Gold Sanskrit name.

எழுதியவர் : மலர் (28-Sep-24, 9:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 19

சிறந்த நகைச்சுவைகள்

மேலே