மண்பனா

முதல் கொழந்தை பெண் கொழந்தை. நாம் ஆண் கொழந்தையை




எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டோம்.


@@@@@@@@@@@@@@


ஆமாம் அம்மா.(இ)ரண்டாவது குழந்தையாவது ஆண்


குழந்தையாப் பொறக்க்ணும்னு நாம வேண்டாத தெய்வம்


இல்லை.




நம்ம வேண்டுதல் பழிக்காம போயிடுச்சு அம்மா. மூத்ததுக்கு



'கல்பனா'னு பேரு வச்சோம். இப்ப (இ)ரண்டாவதா பொறந்திருக்கிற



பெண் குழந்தைக்கு நீயே ஒரு பேரு வச்சிரும்மா.



@@@@@@@@@@@@@@@@@@@


சரிடா செந்தாமரை. மூத்தது 'கல்பனா'ன்னா அதுக்கு எதிரான




பேரை (இ)ரண்டாவது கொழந்தைக்கு வைக்க்ணும்னு நம்ம



குடும்ப சோசியர் சொல்லிருக்காரு. கல்லுக்கு எதிரா மண்ணு.


ஆதன்படி (இ)ரண்டாவது கொழந்தைக்கு 'மண்பனா'னு


வச்சிடலாண்டா செந்தாமரை,


@@@@@@@@@@@@@@



;ம்ண்பனா' உலகத் தமிழர் யாரும் அவுங்க குழந்தைக்கு வைக்காத




அருமையான பேரு அம்மா. அதையே வச்சிடலாம்.

எழுதியவர் : மலர் (29-Sep-24, 1:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 13

மேலே