சேட்டையன் சாட்டையன்

பொது அறிவிப்ப
#############


இந்த அறிவிப்பின் மூலம்



திரையுலகினருக்குத் தெரிவிப்பது



என்னவென்றால் நான் எழுதி பிரபல





வார இதழ் ஒன்றில் ஒரு ஆண்டு



வெளியான 'சேட்டையன் சாட்டையன்'



கதை கோடிக்கணக்கான வாசகர்களின்




பாராட்டைப் பெற்ற கதை. 'சேட்டையன்


சாட்டையன்' என்ற பெயரைப் பதிவு செய்து

வைத்துள்ளேன். எனவே இந்தப் பெயரில்

யாராவது எனது அனுமதி இல்லாமல்

படம் தயாரித்தால் எனக்கு பத்துக் கோடி

நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதைத்

திரைத் துறையினருக்குத்

தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு,
கல்லை கவியேஷ்
கதை ஆசிரியர்
சென்னை - 600 ௫௦௨
xxxxxxxxxxxx

எழுதியவர் : மலர் (26-Sep-24, 9:23 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

சிறந்த நகைச்சுவைகள்

மேலே