தலைவரின் பயணம்
தேர்தல் முடிவு தெரிய இன்னும் நாலு நாள் தான் இருக்கு. அதுக்குள்ள தலைவரு ஏன் திடீர்னு வெளிநாட்டுக்குக் கெளம்பிப் போய்ட்டாரு.
அட போய்யா. அவரு க்ஷ்டம் அவருக்குத் தான் தெரியும். டெபாசிட்கூடக் கெடைக்காது. பேப்பருக்காரங்க அத பெரிய செய்தியா போடுவாங்க. அதுக்குத் தான் கொஞ்ச நாள் தலைமறைவா இருக்கலாம்னு வெளிநாடு கெளம்பிட்டாரய்யா.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
