சின்னம் தந்த தொல்லை

ஏய்யா ஓட்டுக் கேக்கப் போன அந்தக் கும்பல கிராமத்துக்காரங்க விரட்டி விரட்டி தொரத்திட்டாங்களாம்?

ஆமாம் தொடப்பக் கட்டயத் தூக்கிப் பிடிச்சுட்டு போய் கிராமத்லே ஓட்டு கேட்டா வேற என்னய்யா செய்வாங்க.

எழுதியவர் : மலர் (12-May-14, 3:26 pm)
பார்வை : 198

சிறந்த நகைச்சுவைகள்

மேலே